அவளுக்காக வாழாத மனைவி
உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள். அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள். தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்... அதில் ஐந்தைக்கூட நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக கட்டியெழுப்பினாள். அவளுக்காகவல்ல... உன் குழந்தைக்கு அவர் மனிதன் என்று அறிமுகம் செய் அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். பிள்ளையற்ற பெண்கள் படும் வேதனையை பலர் அறிவதில்லை. ஆனால்..., உங்கள் மனைவி கருத்தரிப்பில் படும் வேதனை அதைவிட கொடூரமானது. அதை நீங்கள் முழுமையாக அறிவதில்லை. அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும...